SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நிலநடுக்கம்

Geosciences Australia
Source: Geosciences Australia

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

ஆஸ்திரேலியாவின் வட குயின்ஸ்லாந்தில் 5.8 மக்னிரியூட் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மதியம் 2.30 மணியளவில் பிரபல சுற்றுலாத்தளமான Hamilton Island உட்பட Bowen பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சுனாமி ஏற்படுவதற்கான அபாயம் இல்லை எனவும் Geoscience Australia தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தமக்கு தகவல் கிடைக்கவில்லை என குயின்ஸ்லாந்து காவல்துறை கூறியுள்ளது.

A 5.8 magnitude earthquake has rocked parts of North Queensland, including Whitsundays holiday hot spot Hamilton Island.

The quake, which struck offshore near Bowen, was reportedly felt from Mission Beach all the way down to Shoalwater Bay and west of Charters Towers. It was followed by a smaller aftershock.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now