Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவின் Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?

Visa

Source: Getty Images

ஆஸ்திரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது.

வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

  • Skilled Independent Subclass 189
  • Skilled Nominated Subclass 190
  • Skilled Regional (Provisional) Subclass 489

உங்களுக்கான sponsor-ஐ வழங்குவதற்கும் டஸ்மேனியா மாநில அரசு தயாராகவுள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. என்னென்ன நிபந்தனைகள் என்று அறிந்து கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்காணும் இணையத்தளங்களுக்குச் செல்லுங்கள்.

https://www.migration.tas.gov.au/skilled_migrants/skilled_regional

https://www.migration.tas.gov.au/skilled_migrants

https://www.migration.tas.gov.au/points_calculator

 

 


1 min read

Published

Presented by Renuka.T




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now