SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிற்கான புதிய 4 விசாக்கள் அறிமுகமாகின்றன!

Four new work visas to come to Australia
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: DIBP



Skip to article content

நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

•    Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa

•    Subclass 403 Temporary Work (International Relations) visa

•    Subclass 407 Training visa

•    Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது.

அரசின் இப்பரிந்துரைக்கு Governor-General அனுமதி வழங்கும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி முதல் இப்புதிய 4 பிரிவுகளின் கீழும் விண்ணப்பங்களை  தாக்கல் செய்ய முடியும்.

ஏனைய விசாக்கள் போலல்லாது இப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இலகுவானதென குறிப்பிடப்படுகின்றது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு Temporary activity visa framework என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now