SKIP TO MAIN CONTENT

சர்வதேச அளவில் பலரும் வேலை செய்ய விரும்பும் நாடுகள் எவை?

shutterstock
Source: Shutterstock

1 min read

Published

Presented by Renuka.T

Source: Forbes



Skip to article content

சர்வதேச அளவில் பலரும் வேலை தேடிச் செல்ல விரும்பும் நாடுகளின் பட்டியலை Forbes சஞ்சிகை அண்மையில் வெளியிட்டது.

இதன்படி முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் லண்டனும் காணப்படுகின்ற அதேநேரம் ஆஸ்திரேலியா 8வது இடத்தில் உள்ளது.

முதல் 10 இடங்களிலுள்ள நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1. United States-% Of Total Cross-Border Job Searches: 29.6%

2. United Kingdom-% Of Total Cross-Border Job Searches: 12.67%

3. Canada-% Of Total Cross-Border Job Searches: 9.52%

4. Switzerland-% Of Total Cross-Border Job Searches: 4.49%

5. Germany-% Of Total Cross-Border Job Searches: 4.16%

6. United Arab Emirates-% Of Total Cross-Border Job Searches: 3.73%

7. France-% Of Total Cross-Border Job Searches: 3.68%

8. Australia-% Of Total Cross-Border Job Searches: 3.16%

9. Mexico-% Of Total Cross-Border Job Searches: 2.42%

10. Ireland- % Of Total Cross-Border Job Searches: 2.22%

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now