தென்னாபிரிக்கா சென்றிருந்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உயர் மட்டக்க குழுவினரின் ஆரம்ப விசாரணைகள் நிறைவுற்று இன்று அதிகாலை Cricket Australia வின் ஆணையாளர் James Sutherland செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியிருந்தார்.
Steve Smith, David Warner மற்றும் Cameron Bancroft ஆகியோருக்கு மட்டுமே இவ்விவகாரம் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் அதனால் அவர்கள் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு மீள அனுப்பப்படுவதாகவும் James Sutherland தெரிவித்தார். பயிற்சியாளர் Darren Lehmann உட்பட வேறெந்த வீரரும் இதுபற்றி முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் Darren Lehmann தொடர்ந்தும் ஆஸ்திரேலியா அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிகளின் 2.3.5 இனை Steve Smith, David Warner மற்றும் Cameron Bancroft ஆகியோர் மீறியிருப்பதாக அம்மூவருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் 24 மணி நேரத்துக்குள் அனைத்து விசாரணைகளும் முற்றுப்பெற்று மேலதிக விவரங்கள், அம்மூன்று வீரர்களுக்கான மேலதிக தண்டனைகள் மற்றும் தடைகள் பற்றி அறிவிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Matthew Renshaw, Joe Burns மற்றும் Glenn Maxwell ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள 4வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாட தென்னாபிரிக்க நோக்கி விரைந்துள்ளனர்.
A Cricket Australia investigation has found knowledge of the ball tampering plan was limited to three players and coach Darren Lehmann didn't know about it.
UpdatedUpdated 16 mins ago
Cricket Australia boss James Sutherland said Steve Smith, David Warner and Cameron Bancroft were facing "significant sanctions" and would be sent home today.
The trio have admitted to concocting a plan involving Cameron Bancroft using yellow tape to deliberately scruff the ball during the third Test against South Africa.
Cameron Bancroft caught with yellow tape.
Fox Sports
"No other players or support staff had prior knowledge," Mr Sutherland told a packed media conference in Johannesburg.
Mr Sutherland said coach Darren Lehmann would not resign, contrary to media reports.
"He will continue to coach the Australian men's team under his current contract," Mr Sutherland said.
Australian national team cricket coach Darren Lehmann will not resign.
AAP
Cricket Australia has officially reported Smith, Warner and Bancroft for breaching article 2.3.5 of the Code of Conduct.
Former Australian captain Michael Clarke says the Test team won't recover until everything about the ball-tampering scandal is revealed.
"To(o) many reputations on the line for the full story not to come out. Cape Town change room is a very small place!," he tweeted shortly after Cricket Australia boss James Sutherland announced only three players knew of the plan.
RELATED
Stunned Australia digests ball-tampering shame
Details of their punishment are expected within the next 24 hours.
"These sanctions will reflect ... the damage it has done to the standing of Australian cricket."
Mr Sutherland indicated there would be a review of the culture of the Australian cricket team, saying he was angry and disappointed.
"It is not a good day for Australian cricket."
Tim Paine has been officially appointed captain.
Matthew Renshaw, Joe Burns and Glenn Maxwell are on their way to South Africa to play in the fourth Test that starts on Friday.
Source: AAP - SBS
