SKIP TO MAIN CONTENT

Detainee death at Villawood centre

AAP
Source: AAP

1 min read

Published

By Renuka.T



Skip to article content

சிட்னி விலாவூட் குடிவரவு தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரவு விலாவூட் தடுப்பு முகாமுக்குள் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் கைகலப்பையடுத்தே இவர் மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் காவல்துறையினரோ அல்லது குடிவரவுத்துறையினரோ இம்மரணத்திற்கான காரணத்தை இன்னமும் வெளியிடவில்லை.

AAP
Source: AAP

மரணமடைந்தவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 40 வயதுள்ள Rob Peihopa என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் நாடுகடத்தப்படுவதற்காக இவ்வாறான தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள ஏனையவர்கள் தாம் பலத்த அச்சத்துடனும் அசௌகரியத்துடனும் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

A New Zealand detainee has reportedly died at Villawood detention centre overnight after an altercation.

The Department of Immigration on Tuesday morning would not confirm the report, but said it would release a statement shortly. New Zealand media said Australian immigration authorities had confirmed the death.

TVNZ reported comments by New Zealand Labour MP Kelvin Davis, who said he received a call at 3am on Tuesday informing him of the death of the man, believed to be in his 40s.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now