Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Don't drive with a dog on your lap

நாய்களை அவற்றுக்கு seat belt அணியாமல் கார்களில் எடுத்துச் செல்வது சட்டவிரோதமாகும்.

cc

Source: RACQ

QLD மாநிலத்தில் நாய்களை seat belt அணியாமல் கார்களில் கொண்டுசெல்லலாம். ஆனால் பின் இருக்கைகளில் மட்டுமே அவை அனுமதிக்கப்படவேண்டும்.

உங்கள் செல்லப்பிராணிகளை மடியில் வைத்துக்கொண்டு மோட்டார் வாகனங்களை ஓட்டாதீர்கள். கடந்த 12 மாதங்களில் மட்டும் அவ்வாறு கொண்டுசென்ற சுமார் 170 வாகன ஓட்டுனர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நாய்களை மடியில் வைத்துக்கொண்டு கார் ஓட்டிச்சென்றால் அபராதம் $260.00

உங்கள் நாய்க்குட்டியின் பட்டியை (dog's harness or collar) உங்கள் பின்புற இருக்கையின் ஒரு seat belt இணைப்புடன் பிணைக்கவேண்டும் என்று RSPCA வலைத்தளம் கூறுகிறது.

காரில் கொண்டுசெல்லும்போது belt அணியாமல் சென்ற ஒரு விலங்கு காயமுற்றால், RSPCA ஆனது விலங்குகள் கொடுமைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கலாம்.

காரில் belt அணிவிக்கப்படாமல் நாய்கள் கொண்டுசெல்லப்பட்டால், அதற்குரிய அபராதம் $294.00

"A popular safe option to keep your pet safe in transit is to attach your dog's harness or collar to your back seat using a seat belt attachment," the RSPCA website says.

"This keeps your dog in one place and ensures they won't move too far during a crash or sudden breaking."

 


1 min read

Published

By Praba Maheswaran



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now