Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Don't drive with your arm or leg outside the vehicle

கை, கால்களை வெளியே நீட்டியபடி வாகனத்தில் செல்வது சட்டவிரோதமாகும்.

cc

Source: Getty Image

சுமார் 400 க்கும் மேற்பட்ட குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகளுக்கு, வாகனங்களுக்கு வெளியே கை அல்லது கால் வைத்திருந்தமைக்காக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

நீங்கள் வாகனம் ஓட்டும்போது, உங்கள் பயணிகளிலொருவர் வாகன யன்னலுக்கு வெளியே கை அல்லது காலை நீட்டியபடி சென்றால் அப்பயணி மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவருக்குமே தண்டம் விதிக்கப்படும்.

கை, கால்களை வெளியே நீட்டியபடி வாகனத்தில் சென்றால், அதற்குரிய தண்டம் $126.00.

New data revealed more than 400 Queensland motorists were fined for having an arm or leg outside of a vehicle.

If you're driving and one of your passengers has their arm out the window, that's a fine for both of you.

"As a driver, you are in control of your vehicle and that means you get to say what people can and can't do in your car," Queensland police say.

Fine: $126

 

 


1 min read

Published

By Praba Maheswaran



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now