இந்த இளம் புதிய நட்சத்திரங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

Usman Khwaja:
இவர் ஒரு தகுதி வாய்ந்த விமான ஓட்டுனர் (Pilot). ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடும் முதலாவது இஸ்லாமியரான Usman Khwaja பாகிஸ்தானில் பிறந்தவர். 2011 இல் நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
Khwaja is a qualified pilot. Born in Pakistan, he became the first Muslim to play for Australia when he made his debut in Sydney test in 2011.

Adam Zampa:
NSW மாநிலத்தின், தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள Shellharbour இல் பிறந்த Adam Zampa, தனது முதலாவது கிரிக்கெட்டை NSW மாநிலத்துக்காக 2012 இல் விளையாடினார். அனால் பின்னர் 2013இல் தென் ஆஸ்திரேலிய மாநிலத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார்.
Adam Zampa – Born in Shellharbour, on the south coast of NSW, Zampa made his state debut in 2012 but in 2013, moved to South Australia.


