கடந்த மார்ச் 20ம் திகதி Telstra தொலைபேசி இணைப்புக்களில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறுக்கான நஷ்ட ஈடாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலவச Data வை அந்நிறுவனம் வழங்குகிறது.
இதன்படி உங்களிடம் Telstra தொலைபேசி இணைப்பு இருந்தால் எதிர்வரும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நீங்கள் எவ்வளவு Data க்களையும் பயன்படுத்தலாம்.
உங்கள் தொலைபேசியை hotspot/tethering முறையில்Wi-Fi ஊடாக Laptop மற்றும் iPad போன்றவற்றுடன் இணைப்பதன் மூலம் அன்றைய நாளில் அதிகூடிய பலனைப் பெறலாம் என தொழினுட்ப வல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நீங்கள் இந்தச் சலுகைக்கு தகுதியானவரா என்பதை அறிந்து கொள்ள https://crowdsupport.telstra.com.au/t5/Mobile-network-disruption/Network-Disruption-FAQ/td-p/553905 என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
இதுதவிர கீழ்க்காணும் விடயங்களையும் இலவச Data நாளில் நீங்கள் செய்யலாம்.
1. Software updates
2. Backup your photo library to the cloud
3. Download all your Steam games
4. Torrents (There are plenty of legal torrents for you to download)
5. Stream TV shows in 4K
6. Download Wikipedia
7. Download music and movies
8. Streaming
Telstra free data day
Telstra will throw open the floodgates on mobile data for all its customers this Sunday in recompense for an embarrassing outage last month.
But what do you do with your newfound power of unmetered downloads for the day?
Well, you hook up your phone to your PC via the wifi hotspot option in settings and let the downloads fly, of course!
For some people, they will be able to get download speeds using the 4G network that are many times the speed they get over their home ADSL2+ connections, while others may find the Telstra network cripplingly slow as more and more users clog up the network.
Your mileage may vary. Be sure to check out Telstra's FAQ on whether you qualify for free data
