SKIP TO MAIN CONTENT

இலங்கை,இந்தியா உட்பட வெளிநாட்டு மருத்துவர்களுக்கு இனி இடமில்லை?

AAP
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

இலங்கை மற்றும் இந்தியா உட்பட வெளிநாட்டில் பயிற்சிபெற்ற மருத்துவர்களை வேலை விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிப்பதை நிறுத்த வேண்டுமென நாட்டின் சுகாதார துறை Health department கோரியுள்ளது.

இதன்படி ஆஸ்திரேலியாவுக்கான skilled occupation list-தொழிற்பட்டியலில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த GP, Surgeons, Anaesthetists உட்பட 41 வேலைகளை நீக்கிவிட வேண்டுமென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டிற்குள்ளேயே படித்து பட்டம் பெறும் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் சுகாதாரத் துறையின் இந்த யோசனை ஆஸ்திரேலிய அரசால் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Overseas-trained medical practitioners would no longer be ­granted visas to work in Australia, under a contentious proposal from the Health Department that heralds the end of the ­nation’s shortage of locally trained ­doctors.

With thousands of foreign doctors currently in the system, and an increasing number of local graduates, the department has ­secretly argued that Australian-trained doctors will struggle to find jobs if the immigration pathways are not closed.

The department wants 41 health roles — including general practitioners, resident medical ­officers, surgeons and anaesthetists — to be removed from the Skilled Occupations List in the hope that Australian doctors will fill areas of need, particularly in remote areas. While its recommendations were not accepted by the Turnbull government in visa changes made before the election, they will be revisited within months and Health Minister Sussan Ley has foreshadowed broader workforce reforms next year.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now