SKIP TO MAIN CONTENT

IS அமைப்பின் தாக்குதல் பட்டியலில் நமது நாடு எத்தனையாவது இடம்?

AAP
Source: AAP

2 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

உலகெங்கும் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரான்சும் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் லண்டன் ஆகியனவும் காணப்படுகின்றன.

சமீபத்தில் வெளியான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் அறிக்கையிலேயே இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்குலக நாடுகளில்  இவ்வருடம் நடத்தப்பட்ட 100 தாக்குல்களில் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற அதேநேரம் இவ்வருடம் மாத்திரம் 875 பேர் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளனர். 

ஐ.எஸ் அமைப்பின் இலக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

AAP
Source: AAP

THE US remains the top target for Islamic State inspired terror attacks as the terror group has been linked to more than 100 attack plots.

Australia and the UK remain only behind the US and France as the biggest targets for Islamic State inspired terror attacks, a report by US Homeland Security reveals.

According to the Terror Gone Viral report, released last month, IS was now “crowd sourcing” global terrorism, warning it was getting more successful in its aim, despite increased surveillance and reporting.

“ISIS has now been linked to 100-plus attack plots against Western countries, an unprecedented wave of terror,” the report said.

“Although law enforcement agencies have thwarted more plots overall than have been executed, this year has seen ISIS’s highest success rate to date.”

The attacks are also becoming more deadly with fatalities and injuries doubling in 2016. There were 875 people injured or killed already this year, compared to 750 in the previous two years.

Among the key findings was that IS operatives were successful in 44 per cent of their attempted plots, up from 31 per cent the year before.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now