Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

காவல்துறையினருடனான தகவல் பரிமாற்ற நிகழ்வில் பங்குபற்ற விரும்புகிறீர்களா?

Supplied

Source: Supplied

குடும்பவன்முறை, போதைப்பொருள் பாவனை, தாக்குதல் சம்பவங்கள், உளவியல் பிரச்சினைகள், காணாமல் போதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தியப் பின்னணி கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இவை குறித்து விளக்கமளிப்பதற்கும் காவல்துறையினர் முன்வந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் காவல்துறையினரின் உதவியை எப்படிப் பெறுவது இவ்விடயங்களை காவல்துறையினர் எப்படி அணுகுகின்றனர் போன்றவை குறித்து மெல்பேர்ணில் சில இடங்களில் நடைபெறவுள்ள கருத்தமர்வுகளில் விளக்கமளிக்கப்படுகின்றது.

Federation of Indian Associations of Victoria (FIAV), Federation of Indian Origin Multi-faith Organisation, Gurudwara Sri Guru Singh Sabha & Sankat Mochan Samiti ஆகிய அமைப்புக்கள் சேர்ந்து இக்கருத்தமர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

கீழ்க்காணும் திகதி மற்றும் இடங்களில் நடைபெறும் கருத்தமர்வுகளில் பங்குபற்ற விரும்புவர்கள் secretary@fiav.asn.au என்ற மின்னஞ்சலூடாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவும்.

Hoppers Crossing

Date: 7-8.30pm, Wednesday 16 November 2016

Venue: Sikh Temple Hoppers Crossing Gurudwara, 417 Sayers Rd, Hoppers Crossing

Craigieburn

Date: 7-8.30pm, Wednesday 23 November 2016

Venue: Sri Guru Sabha Sikh Temple Gurudwara, 344 Hume Hwy, Craigieburn

Blackburn

Date: 7-8.30pm, Wednesday 30 November 2016

Venue: Gurudwara - Sri Guru Nanak Satsang Sabha, 127 Whitehorse Rd, Blackburn

Dandenong

Date: 7-8.30pm, Wednesday 7 December 2016

Venue: Federation of Indian Associations of Victoria, 3/85 Foster St, Dandenong

 


1 min read

Published

Presented by Renuka.T

Source: Victoria Police




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now