Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

மெல்பேர்ன் Bourke Street சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 லட்சம் டொலர்கள் நன்கொடை சேர்ந்தது!

Bourke Street Mall tributes

Floral tributes along Bourke Street mall following the deadly rampage Source: SBS

கடந்த வெள்ளிக்கிழமை மெல்பேர்ன் CBD, Bourke Street-இல் பொது மக்கள் மீது வேண்டுமென்றே காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்த நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென சுமார் 7 லட்சம் டொலர்கள் நன்கொடை சேர்ந்துள்ளது.

விக்டோரிய மாநில அரசு 2 லட்சம் டொலர்களை வழங்கியுள்ள அதேநேரம், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்குள் 486,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட Dimitrious Gargasoulas என்ற 26 வயது நபர் மீது 5 பிரிவுகளில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார்.

 


1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now