Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

மெல்பேர்ண் மீண்டும் முதலிடம்!

getty

Source: Getty Images

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ண் ஆறாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்ணுக்கு கிடைத்துள்ளன.

The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ண் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது நான்காவது இடங்களில் கனடாவின் வான்கூவர் மற்றும் ரொறன்டோ நகரங்களும் காணப்படுகின்றன.

அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துள்ள அதேநேரம் கடந்த வருடம் ஏழாவது இடத்திலிருந்த சிட்னி தற்போது 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Melbourne is the world's most liveable city for a sixth consecutive year, according to the Economist Intelligence Unit (EIU).

The EIU index scores 140 of the world's major cities in healthcare, education, stability, culture, environment and infrastructure.

Melbourne scored 97.5 out of 100, one basis point more than Austria's Vienna.

Canada's Vancouver and Toronto ranked third and fourth respectively.

Adelaide was rated equal fifth most liveable city, tied with Calgary, Canada.

Perth ranked seventh, while Sydney — ranked seventh last year — dropped out of the top 10 due to a "heightened perceived threat of terrorism," according to the report's summary.

 


1 min read

Published

Presented by Renuka.T



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now