SKIP TO MAIN CONTENT

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு தொகை பணத்தை செலவிடுகிறார்கள் தெரியுமா?

AAP Image/Mick Tsikas
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2016 ஜனவரி 01 முதல் ஜுன் 30 வரையான காலப்பகுதிக்குள் சுமார் 49 மில்லியன் டொலர்களை  செலவாக காண்பித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லோரிலும் பார்க்க வெளிவிவகார அமைச்சர் Julie Bishop அவர்களே அதிகமான தொகையை செலவாகக் காண்பித்துள்ளார். வெளிநாட்டுப்பயணங்களுக்கான செலவு உட்பட 6 மாதங்களுக்கான இவரது மொத்த செலவு 839,810 டொலர்களாகும்.

அதேநேரம் கடந்த 2015 ஜுலை 01 முதல் டிசம்பர் 31 வரையிலான 6 மாதங்களில் 55 மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் செலவாகக் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 2016 ஜனவரி 01 முதல் ஜுன் 30 வரையான காலப்பகுதிக்குள் எவ்வளவு தொகை பணத்தை செலவிட்டிருக்கிறார்கள் என்பதை கீழ்க்காணும் பட்டியல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now