SKIP TO MAIN CONTENT

புகலிடம் கோரும் ஆண்களுக்கு உதவும் ஒரு இலவச திட்டம்!

RTRP
Source: RTRP

1 min read

Published

Presented by Renuka.T

Source: Refugee Trauma & Recovery Program



Skip to article content

புகலிடம் கோரும் ஆண்களுக்கு உதவும் ஒரு இலவச திட்டம் Refugee Trauma & Recovery Program ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பாக மன அழுத்தத்தினை சமாளிப்பது தொடர்பில் “உங்கள் கதையைச் சொல்லுங்கள்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்படுவதுடன் இத்திட்டத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம்.

இதைப்பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் மொழியில் வாசிக்க www.rtrp-research.com என்ற இணைப்புக்குச் செல்லுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now