SKIP TO MAIN CONTENT

பூர்வகுடிகளின் கொடியை சிட்னி Harbour Bridge-இல் நிரந்தரமாக பறக்கவிடுமாறு கோரிக்கை

flag
Source: change.org

1 min read

Published

By Nakari Thorpe

Presented by Renuka.T

Source: NITV News



Skip to article content

சிட்னி Harbour Bridge-இல் ஆஸ்திரேலிய மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில கொடிகளுடன் சேர்த்து Aboriginal flag-பூர்வ குடியின மக்களின் கொடியை நிரந்தரமாகப் பறக்க விடவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கென இணையம் மூலமாக நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய முதற்குடிகளை அங்கீகரிக்கும் வகையில் Harbour Bridge-இல் மூன்றாவது கொடியாக பூர்வகுடியினத்தவர்களின் கொடியை நிரந்தரமாக இடம்பெறச் செய்வதற்கு நியூசவுத்வேல்ஸ் மாநில அரசும் நாடாளுமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த கையெழுத்து வேட்டையை  ஏற்பாடு செய்திருந்த Cheree Toka  தெரிவித்தார்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now