Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

பூர்வகுடியின பிள்ளைகளுக்கு வைக்கப்படும் பிரபலமான பெயர்கள் எவை தெரியுமா?

Getty Images

Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் பிள்ளைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை அடிப்படையாக வைத்து, அவ்வாண்டின் பிரபலமான பெயர்களின் பட்டியல் பல்வேறு தரப்பினராலும் வெளியிடப்படுவது வழமை.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளான Aboriginal மற்றும் Torres Strait Islander  குழந்தைகளுக்கு கடந்த ஆண்டில் வைக்கப்பட்ட பிரபலமான பெயர்கள் எவை தெரியுமா?

நாட்டின் அனைத்து மாநிலங்களின் தரவுகளை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டின் பிரபலமான 20 பெயர்களின் பட்டியலை NITV வெளியிட்டுள்ளது.

Boys

1. Mason
2. Noah
3. Elijah
4. Oliver
5. Ethan
6. Levi
7. Hunter
8. William
9. Tyler
10. Cooper
11. Nate
12. Eli
13. Hudson
14. Chase
15. Leo
16. Logan
17. Braxton
18. Beau
19. Isaac
20. Alexander

Girls

1. Mia
2. Amelia
3. Ava
4. Charlotte
5. Layla
6. Ruby
7. Olivia
8. Isabella
9. Evie
10. Nevaeh
11. Scarlett
12. Alexis
13. Ella
14. Mahalia
15. Sophie
16. Aaliyah
17. Tayla
18. Sienna
19. Sophia
20. Willow

 


1 min read

Published

Presented by Renuka.T

Source: NITV




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now