$20 முதல் $600,000 வரையான தமது பணம் உரிமைகோரப்படாமல் அரசு வசம் இருக்கிறதென்பது விக்டோரியா வாழ் மக்கள் பலருக்கும் தெரியாது.
பங்குகளின் விற்பனை, அதிஷ்டலாபச்சீட்டு, வாடகை முன்பணம், சம்பள மீதி, வட்டி உள்ளிட்ட பல வழிகளின் ஊடாகப் பெறப்பட்ட 20மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட பணம் சம்பந்தப்பட்டவர்களால் இன்னமும் உரிமை கோரப்படாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக விக்டோரியாவின் ஜீலோங் பகுதியில் மட்டும் 3 மில்லியன் டொலர்கள் இதுவரை உரிமைகோரப்படவில்லை.
இதுவரை தமக்கான பணத்தை உரிமைகோராதவர்களில் Trentham பகுதியைச் சேர்ந்த ஒருவர்( $100,000) Kinglake பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி ($53,000) Portland ஐச் சேர்ந்த ஒருவர்($49,000) என பலரும் அடங்குகின்றனர்.
இதேவேளை உரிமைகோரப்படாத 20மில்லியன் டொலர்களில் உங்களது பணமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள sro.vic.gov.au/unclaimedmoney என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்கள் பெயரை டைப் செய்து பாருங்கள்.
Millions Of Dollars Waiting To Be Claimed in Victoria
More than 1.5 million Victorians are unaware that they are sitting on an unexpected windfall of unclaimed money.
Amounts range from $20 all the way up to the state’s single biggest entitlement of over $600,000, which is waiting to be claimed by two residents in Hawthorn.
Some of the biggest unclaimed regional entitlements include over $100,000 for a man in Trentham, almost $53,000 for a couple in the Kinglake area, and just over $49,000 for a man in Portland.
Melbourne was the municipality with the highest amount of entitlements, with almost $20 million in unclaimed money. Geelong topped the regions, with more than $3 million unclaimed.
The State Revenue Office holds records of money that remain unclaimed after 12 months.
Unclaimed money includes share dividends, salaries and wages, rents and bonds, debentures and interest, and proceeds from a sale.
To search for your unclaimed money, visit sro.vic.gov.au/unclaimedmoney
TOP TEN MUNICIPALITIES:
All Victorian municipalities for money amounts:
1. Melbourne entitlements 154,253 in total $19,846,369
2. Boroondara entitlements 65,930 in total $8,397,905
3. Monash entitlements 54,621 in total $6,830,824
4. Stonnington entitlements 39,107 in total $4,560,096
5. Glen Eira entitlements 42,307 in total $4,007,406
6. Bayside entitlements 37,644 in total $3,824,467
7. Whitehorse entitlements 41,006 in total $3,785,010
8. Moreland entitlements 42,089 in total $3,629,597
9. Port Phillip entitlements 35,392 in total $3,579,392
10. Yarra 31,331 entitlements in total $3,545,592
