SKIP TO MAIN CONTENT

Simmons Shades Kohli As West Indies Reaches Final

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது.

T20
Source: ICC Cricket

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் துப்பெடுத்தாடிய இந்தியா, 2 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

Virat Kohli ஆட்டமிழக்காமல் அதிகப்படியான 89 ஓட்டங்களை 47 பந்துகளில் பெற்றார்.

T20
Source: ICC Cricket

பதில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 19.4 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கினையடைந்து வெற்றியைத் தனதாக்கியது.

T20
Source: ICC Cricket

Lendl Simmons, ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 82 ஓட்டங்கள் பெற்றார். Johnson Charles 36 பந்துகளில் 52 ஓட்டங்கள் பெற்றார்.

T20
Source: ICC Cricket

இறுதியாட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தை எதிர்த்து ஆடவுள்ளது,

T20
Source: ICC Cricket

Simply magnificent from Lendl Simmons! Kohli put on a masterclass in the first innings but the West Indies showed their full strength in chasing a total down. They lost their main weapon early on but knew they had the firepower to get over the line. A scintillating Semi Final and it will be England v West Indies in what will be another high scoring match up in the Final. Grab your breath and regrow those nails and we shall see you for a sensational Sunday!

T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: Icc
T20
Source: Icc
T20
Source: Icc
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket
T20
Source: ICC Cricket

Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now