முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை எடுத்து 132 ஓட்டங்களை எடுத்தது. பதில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா அணியின் Meg Lanning 50 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

All credit has to go to Australia. England looked well set to chase this total down but the defending World Champions held their nerve and took wickets at vital moment. Brilliant captaincy from Lanning she really has led from the front to see her side to the WT20 Final








Semi-Final 1, Wednesday March 30th 2016, Kotla
Australia Women won by 5 runs
Australia Women
132/6
Run Rate: 6.60
Overs: 20/20
v
England Women
127/7
Run Rate: 6.35
Overs: 20/20
