SKIP TO MAIN CONTENT

T20 World Cup - Chris Gayle hammers England

மும்பையில், இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

Chris Gayle
Chris Gayle hammers England with century for West Indies at World T20 Source: AAP

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது. 183 என்ற இலக்குடன் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியைத் தனதாக்கியது. CHRIS GAYLE ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

West Indies, 183-4, beat England, 182-6, by six wkts with 11 balls left Chris Gayle hits unbeaten 100 with 11 sixes; Joe Root makes 48 for England

ENG - 6/182 WI - 4/183

TOP BATSMEN

CHRIS GAYLE

100*(48)

JOE ROOT

48(36)

TOP BOWLERS

ANDRE RUSSELL

2/36

DWAYNE BRAVO

2/41.

Pakistan beat Bangladesh by 55 runs

கல்கத்தாவில் நடைபெற்ற பாகிஸ்தான் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளுக்கு 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியைத் தழுவியது.

Pakistan Tea
Shahid Afridi’s all-round performance Source: SBS Radio

Pakistan came up with a strong performance and rode on Shahid Afridi’s all-round performance to beat Bangladesh by 55 runs in World T20. After posting 201/5, Pakistan restricted Bangladesh to 146/6 with only Shakib Al Hasan making 50*

PAK-5/201 BAN-6/146

TOP BATSMEN

MOHAMMAD HAFEEZ

64(42)

AHMED SHEHZAD

52(39)

TOP BOWLERS

SHAHID AFRIDI

2/27

MOHAMMAD AMIR

2/27

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now