Root the hero as England smashes WT20 chase record.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை எடுத்தது. 230 என்ற இலக்குடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியது. Joe Root, 44 பந்துகளில் 83 ஓட்டங்களைப் பெற்றார்.
SA-4/229ENG-8/230

Top Batsmen
Joe Root83(44)
Hashim Amla
58(31)
Top Bowlers
Kyle Abbott
3/41
Moeen Ali
2/34
Share
