SKIP TO MAIN CONTENT

T20 World Cup - India win by 72 runs

இந்திய மகளிர் அணியினர் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வெற்றி கொண்டுள்ளனர்.

T20
Source: ICC Cricket

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: ICC Cricket



Skip to article content

இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வெற்றி கொண்டுள்ளனர்.

20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. சர்வதேச மகளிர் டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இந்திய அணியின் ஆட்டத்தை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 164 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now