SKIP TO MAIN CONTENT

T20 World Cup: New Zealand beat Australia by 8 runs

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஹிமாச்சல பிரதேச Cricket Association Stadium, Dharamsalaவில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

t20 NZ
New Zealand celebrates Source: SBS Radio

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது. 143 என்ற இலக்குடன் ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. Usman Khawaja 27 பந்துகளில் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

t20
New Zealand celebrate Source: SBS Radio

NZ-8/142

AUS 9/134

New Zealand hold their nerve in a thrilling contest to beat Australia by eight wickets in World T20


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now