SKIP TO MAIN CONTENT

T20 World Cup: WI BEAT SL BY 7 WICKETS

மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வென்றுள்ளது.

t20 WI
West Indies Cricket Team for T20 World cup 2016 Players Source: SBS Radio

1 min read

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS Radio



Skip to article content

முதலில் ஆடிய இலங்கை அணி தமது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது இலக்கை எட்டியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் அதிகபட்சமாக ANDRE FLETCHER ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 84 ஓட்டங்களை எடுத்தார்.

இதேவேளை நடைபெற்ற பிறிதொரு ஆட்டத்தில் தென்னாபிரிக்கா ஆப்கானிஸ்தானை 37 ஓட்டங்களால் வென்றுள்ளது.

SA BEAT AFG BY 37 RUNS

முதலில் ஆடிய தென்னாபிரிக்கா அணி தமது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now