Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Takata airbag recall: உங்கள் மோட்டார் வாகனம் இந்தப் பட்டியலில் உள்ளதா?

இந்தப் பட்டியலில் உங்கள் கார் இருந்தால், அதை ஓட்டுவது மிகவும் ஆபத்து. உடனே உங்கள் கார் உற்பத்தியாளருக்கு அறிவிக்கவும். மேலதிக விவரங்கள் உள்ளே. Takata வகை airbags இனால் பாதிக்கப்பட்ட 90 வகையான கார்கள், இரு சக்கர மோட்டார் வண்டிகள் மற்றும் பார ஊர்திகளின் பட்டியல்.

cc

Source: AAP

ஆஸ்திரேலியாவில் Takata வகை airbags பொருத்தப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கார்களை திருப்பியழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மீளப்பெறப்படுகின்ற மோட்டார்வாகனங்களின் வகைகள் மற்றும் விவரங்களை உதவிக் கருவூலக்காப்பாளர் Michael Sukkar இன்று காலை வெளியிட்டார்.

More makes and models are expected to be added later, with manufacturers given a deadline of April 3 to identify faulty vehicles.

The ACCC recommends you do not drive your vehicle if you have an Alpha airbag, contact the manufacturer and they will come to you.

If you think your car could be one of those recalled, Product Safety Australia recommends:

Check the list below to see if your vehicle is affected

Contact a dealership or the vehicle manufacturer to get their airbag replaced

Refer to the FAQs on Takata airbag recalls for further information.

Takata வகை airbags இனால் பாதிக்கப்பட்ட 90 வகையான கார்கள், இரு சக்கர மோட்டார் வண்டிகள் மற்றும் பார ஊர்திகளின் பட்டியல். இதைவிட வேறு பாதிக்கப்பட்ட வண்டிகளும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

List current as of 10:30am on February 28, 2018

cc
Source: ACCC

cc
Source: ACCC
cc
Source: ACCC
cc
Source: ACCC
cc
Source: ACCC
cc
Source: ACCC
cc
Source: ACCC
cc
Source: ACCC


1 min read

Published

Updated

By Praba Maheswaran



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now