பப்புவா நியூகினி நாட்டின், மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் இனிமேலும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டு குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.
மனுஸ் முகாமில் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானதென அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வாறு வெளியில் செல்பவர்கள் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டுமென குறிப்பிடப்படுகின்றது.
Papua New Guinea immigration authorities have said asylum seekers and refugees are no longer in detention.
The country has altered restrictions at Australia's offshore detention centre on Manus Island so detainees can leave the centre during the day.
PNG's Immigration and Citizenship Advisory Service says this means the 898 men are no longer in
detention, in compliance with a Supreme Court ruling last month.
The detainees on Manus Island say they now have the option to catch one of three buses into the main town each morning, but must sign agreements taking responsibility for their own safety.
They are not allowed to walk out of the centre, because it is on a PNG naval base.
They also say they may stay at an Immigration-run transit centre overnight.
