SKIP TO MAIN CONTENT

உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் 5வது இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியா!

SA
South Australia Source: Facebook

1 min read

Published

Presented by Renuka.T

Source: lonely planet



Skip to article content

பிரபல பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான Lonely Planet இன் 2017ம் ஆண்டுக்கான உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் தெற்கு ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இங்குள்ள உணவு, Wine மற்றும் அழகிய காட்சிகள், கடற்கரை என்பவற்றை அடிப்படையாக வைத்து "delicious feast suitable to anyone's taste"என தெற்கு ஆஸ்திரேலியாவை Lonely Planet நிறுவனம் வர்ணித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒரேயோரு ஆஸ்திரேலிய மாநிலம் தெற்கு ஆஸ்திரேலியா ஆகும்.

இதேவேளை முதல் நான்கு இடங்களில் Choquequirao,Peru; Taranaki,New Zealand; The Azores,Portugal; North Wales,United Kingdom ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஆறு முதல் பத்தாவது இடங்களை The Tuamotus,French Polynesia; Coastal Georgia,USA; Perak,Malaysia; The Skellig Ring, Ireland ஆகிய பிரதேசங்கள் பிடித்துள்ளன.

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now