SKIP TO MAIN CONTENT

உலகின் மகிழ்ச்சியான மற்றும் துன்பமான தொழில்கள் எவை தெரியுமா?

Study finds people who ‘sound gay’ are less likely to get hired
Helen Razer has developed a sensitivity to the word 'passion' after a job interviewer deemed hers insufficient. Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Forbes



Skip to article content

உலகில் உள்ள பணியாளர்களில் அதிக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார்? துக்கமாக இருப்பவர்கள் யார்? என்ற பட்டியலை CareerBliss வெளியிட்டுள்ளது.

முதலாளியுடனான நல்லுறவு, பணியிட நிலைமைகள், தொழில்சார் வளங்கள், அன்றாட பணி இலக்குகள், நிறுவனத்திற்கு இருக்கும் நற்பெயர் உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, யார் அதிக மகிழ்ச்சியாகவும், துக்கமாகவும் இருக்கிறார்கள் என்ற விபரங்களை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2016 மற்றும் 2015ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்ட இந்த பட்டியலில்  முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள தொழில்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மகிழ்ச்சியான தொழில்கள்

No. 1  Recruiter- Avg. salary: $56,715

No. 2 Full Stack Developer-Avg. salary: $72,856

No. 3  Research Assistant-Avg. salary: $31,624

No. 4 Senior Java Developer-Avg. salary: $98,814

No. 5 Android Developer-Avg. salary: $56,120

No. 6 CTO-Avg. salary: $121,691

No. 7 Lead Engineer-Avg. salary: $92,538

No. 8 Lead Developer-Avg. salary: $84,296

No. 9 Software QA Engineer-Avg. salary: $65,779

No. 10 COO- Avg. salary: $125,086

துன்பமான/மகிழ்ச்சியற்ற தொழில்கள்

No. 1 Sales Account Manager-Avg. salary: $65,414

No. 2 Security Officer-Avg. salary: $26,603

No. 3 Merchandiser-Avg. salary: $29,440

No. 4 Cashier-Avg. salary: $19,685

No. 5 Driver-Avg. salary: $39,098

No. 7 Guard-Avg. salary: $36,218

No. 8  Sales-Avg. salary: $50,000

No. 9 Machine Operator-Avg. salary: $32,200

No. 10 Service Technician-Avg. salary: $43,059

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now