SKIP TO MAIN CONTENT

உலகளவில் சுற்றுச்சூழல் மாசு மிகவும் குறைந்த நகரங்கள் எவை தெரியுமா?

Stockholm, Sweden
Stockholm, Sweden Source: Pixabay

1 min read

Published

Presented by Renuka.T

Source: The Telegraph, UK



Skip to article content

சுற்றுச்சூழல் மாசானது எய்ட்ஸ் மற்றும் எபோலா நோய்களை விடவும் ஆபத்தான மனிதர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் ஒன்றாக மாறி வருகிறதென WHO உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசடைதலில் உலகளவில் மோசமான நகரமாக சவுதி தலைநகர் ரியாத் காணப்படுகின்றது. அதற்கடுத்த இடத்தில் இந்தியாவின் புதுடில்லி மற்றும் டோஹா கட்டார் ஆகியன காணப்படுகின்றன.

அதேநேரம் உலக சுகாதார நிறுவனத்தினால் வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசு விகிதாசார அடிப்படையில் உலகளவில் மாசு குறைவான முதல் 10 நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1)   Stockholm, Sweden

2)   Wellington, New Zealand

3)   Canberra, Australia

4)   Ottawa, Canada

5)   Edinburgh, Scotland

6)   Montevideo, Uruguay

7)   Tallinn, Estonia

8)   Helsinki, Finland

9)   Monaco

10) Madrid, Spain

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now