இந்திய அரசின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் போன்று போலியான பல இணையத்தளங்கள் செயற்பட்டு வருவதாகவும் இது குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் Consulate General of India கூறியுள்ளது.
indianvisaonline.gov.in என்ற இணையத்தளம் மட்டுமே இந்தியாவுக்கான Online விசா பெறுவதற்குரிய இந்திய அரசின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை
1. e-touristvisaindia.com
2. indianvisaonline.org.in
3. e-visaindia.com போன்ற இணையத்தளங்கள் தமக்குச் சொந்தமானவை அல்ல எனவும் இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்கும்படியும் Consulate General of India அறிவித்துள்ளது.
Share
