SKIP TO MAIN CONTENT

விமானப் பயணிகளுக்கோர் அறிவுறுத்தல்!

AAP

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

இன்று நாடு முழுவதுமுள்ள முக்கிய விமானநிலையங்களில் Department of Immigration and Border Protection ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதால் பயணிகள் நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச விமானப் பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் ஆகக்குறைந்தது 3 மணிநேரங்களுக்கு முன்னராவது விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வரும் பயணிகளும் சனி அதிகாலை ஒரு மணிவரை தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என குறிப்பிடப்படுகின்றது.

சம்பள உயர்வு மற்றும் பணியிட நிலைமைகள் குறித்த விவகாரங்களில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி Department of Immigration and Border Protection ஊழியர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

International air passengers are being advised to factor in extra time due to a 24-hour strike at airports across the country.

Department of Immigration and Border Protection staff will strike from midnight on Friday for 24 hours as part of a plan by the Community and Public Sector Union (CPSU) to resolve enterprise bargaining.

A one-hour stop-work meeting has also been planned for CPSU members in the Department of Agriculture and Water Resources, including quarantine and biosecurity at airports.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now