N.S.W மாநிலத்தில் வசிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் இவ்வருடம் முதல் TAFEல் கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். TAFEல் Certificate IV வரை கல்வி கற்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி.