ஆஸ்திரேலியா Under-19, T20 உலகக்கோப்பை அணிக்காக விளையாடிய தமிழ் கிரிக்கெட் வீரர் நிதேஷ் சாமுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய நேர்காணல். அவரது கிரிக்கெட் பயணமும், இதுவரை பெற்ற அனுபவங்களும், எதிர்காலக் கனவுகளும் குறித்து அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அத்துடன் நிதேஷின் தந்தை லால் சாமுவேல் அவர்களும் கிரிக்கெட் விளையாட்டிலான தனது ஈடுபாடு பற்றியும் தனது இரு மகன்களினது சாதனைகள் பற்றியும் பெருமையுடன் சில வார்த்தைகள் கூறினார். அவர்களிருவருடனும் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Profile:
Full name: Nitesh Gershom Samuel
Date of birth: 2 September 2006
Birthplace: Westmead, New South Wales, Australia
Batting: Right-handed (top-order / opening batter)
Bowling: Right-arm medium-fast
Role: Specialist batter (occasionally bowls)
Known for strong academic background (attended James Ruse Agricultural High School) and initially considered medicine before focusing on cricket.
Cricket Career Highlights:
Selected for Australia U19 squad for the 2026 ICC Under-19 World Cup
One of the leading young batters in NSW pathway cricket
Plays club cricket for Parramatta Cricket Club
Breakthrough Performance:
Player of the Tournament – Australian U19 National Championships (2025)
Scored:
364 runs at an average of 91
Included multiple big scores (e.g., 129, 94, 81).
In U19 World Cup matches, he has played steady anchor roles (e.g., unbeaten 77*, 60*).
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழனின் கதை
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




