SKIP TO MAIN CONTENT

Focus: Tamil Nadu/India

Yuan Wang Deccan Herald.jpg

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 'யுவான் வாங் 5' என்ற சீன உளவுக் கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் சீன இடையே எல்லை விவகாரத்தில் பனிப்போர் நிலவி வரும் சூழலில் சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட்டுருப்பது இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 'யுவான் வாங் 5' என்ற சீன உளவுக் கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் சீன இடையே எல்லை விவகாரத்தில் பனிப்போர் நிலவி வரும் சூழலில் சீனாவின் உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட்டுருப்பது இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now