From Super Singer to Playback Singer - Santosh Hariharan

Santosh Hariharan

Santosh Hariharan

Santosh Hariharan is the "FIRST RUNNER UP OF ARITEL SUPER SINGER 3". Now a playback singer and a performer.Here he is talking to our producer Maheswaran Prabaharan about his upcomming visit to Australia and the experience of his music field. பின்னணிப் பாடகர் சந்தோஷ் ஹரிஹரன், நிரோஷன் சத்தியமூர்த்தியின் புதிய பூபாளம் இசைக் குழுவினருடன் இணைந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் விக்டோரிய கிளை வழங்கும் இராப் போசனத்துடனான கானமழை இசை நிகழ்ச்சி Melbourne நகரில் நடைபெறவுள்ளது.காலம்:இம்மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்:Kingston City Hall (Moorabbin Town Hall)(979-985 Nepean Hwy, Moorabbin - 100 meters from Train station, Melways: 77 D5) தொடர்புகள்:Rajan - 0421 594 110, Sujan - 0418 357 408Vijey - 0421 789 517, Suthan - 0466 169 656.



Share

Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now