சிட்னி தமிழ் மன்றம் மற்றும் சிட்னி தமிழ் மகளிர் மன்றத்தின் ஆதரவில் சமர்பணா நாட்டியப் பள்ளியின் “தாய்மை” எனும் நாட்டிய நிகழ்ச்சி எதிர்வரும் சனிக்கிழமை மே மாதம் 5 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு The Bryan Brown Theatre and Function Centre, 80 Rickard Road, Bankstown, NSW 2200 எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து சமர்பணா நாட்டியப் பள்ளியின் சோபனா சுரேஷ், சுரேஷ் மற்றும் இந்நிகழ்வின் மேலாளர் விஷ்ணு ஆகியோருடன் ஒரு உரையாடல். உரையாடியவர்: றைசெல். Facebook event page: https://www.facebook.com/events/125493321455632/ Artists Profile: http://www.samarpana.com.au/about.html Online Tickets: https://streetsmartstravel.com/shop/thaaimai