Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

TACA’s 10th year event in Sydney

TACA 1.jpg

TACA 10th year event participants

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) தனது பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்வது தொடர்பான நிகழ்வு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (9 அக்டோபர்) Granville எனுமிடத்தில் நடைபெற்றது. NSW மாநிலத்தின் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தமிழ் பெரியவர்கள் பங்கேற்க நடைபெற்ற இந்நிகழ்வு குறித்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA) தனது பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்வது தொடர்பான நிகழ்வு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (9 அக்டோபர்) Granville எனுமிடத்தில் நடைபெற்றது. NSW மாநிலத்தின் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், கவுன்சிலர்கள் மற்றும் தமிழ் பெரியவர்கள் பங்கேற்க நடைபெற்ற இந்நிகழ்வு குறித்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

TACA 2.jpg
Guests at TACA's 10 th year event

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now