குயின்ஸ்லாந்தில் Toyah Cordingley என்ற 24 வயதுப் பெண் கொலை வழக்கில் தேடப்பட்ட ராஜ்விந்தர்சிங்கைக் கைது செய்வதற்கு ஏதுவாக முக்கிய தகவல்களை வழங்கியவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





