SKIP TO MAIN CONTENT
  • 03:25

    03:25

    உங்களது வருமானவரியைத் தாக்கல் செய்துவிட்டீர்களா? காலக்கெடு நெருங்குகிறது!

    2025–26 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஆஸ்திரேலியர்களுக்கு இன்னும் சுமார் ஒரு மாதமே உள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 10:49

    10:49

    சிட்னியில் நடைபெறும் பழைய மாணவிகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி

    Chundikuli Girls' College Alumni Association NSW ஏற்பாட்டில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வலைப்பந்தாட்ட நிகழ்வு, எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் ஷிவானி தீரஜ் மற்றும் சிவாயினி அருள்குமரன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 17:06

    17:06

    புற்றுநோய் மருந்துக்கு ஆஸ்திரேலிய அரசிடம் ஒப்புதல் கோரும் தமிழ்க் குடும்பம்

    கணையப் புற்றுநோய்(pancreatic cancer)க்கான மருந்து, Daraxon Racib ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, நோயாளிகளும் நோயாளிகள் நலன் சார்ந்த அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர். அமெரிக்காவின் FDA அமைப்பு இம்மருந்திற்கு இரண்டு மாதங்களுக்குள்ளேயே ஒப்புதல் அளித்தது, ஆனால் ஆஸ்திரேலியாவில், TGA அமைப்பு அதே நடவடிக்கையை மேற்கொள்ள ஓராண்டுக்கும் மேலான காலத்தை எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான ஷங்கரி தனஞ்செயன், தனது சகோதரி அபிராமி தனஞ்செயனைச் சில ஆண்டுகளுக்கு முன்பு கணையப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்தவர். இவர்களது இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறித்தும் அதற்கான உந்துசக்தியாக இருந்த அபிராமி குறித்தும் ஷங்கரி மற்றும் அவரது தாயார் அமுதா தனஞ்செயன் ஆகியோருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

உங்கள் SBS WorldWatch தமிழ் செய்தி நிகழ்ச்சி புதிய இடத்திற்கு மாறுகிறது

SBS On Demand-இல் மேலும் அதிகமான செய்திகளை, அடிக்கடி வழங்கும் வகையில் SBS WorldWatch விரிவுபடுத்தப்படுகிறது.

தமிழில் செய்திகளைப் பார்க்க அல்லது மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள கீழே கிளிக் செய்யுங்கள்.

SBS தமிழ் வானொலி நிகழ்ச்சி

Radio

தமிழ்

Scheduled

Tomorrow, 12:00pm - 1:00pm
More

SBS Tamil on SBS South Asian

செய்தி, தகவல், பொழுதுபோக்கு, சமூக கதைகள்...உங்களுக்காக காத்துள்ளன!

tamil_itunes_3000x3000.png

Podcast

  தமிழ்  News
More

தமிழ் செய்திகள்

SBS WorldWatch யில் சர்வதேச செய்திகள்

இலவசமாக பாருங்கள்

Stream Now

இலவசமாக பாருங்கள்

Stream Now

Contact Us

Sydney

SBS Audio Sydney

Locked Bag 028

Crows Nest

NSW 1585

Australia

Tel: 1800 500 727

Melbourne

SBS Audio Melbourne

Locked Bag 294

South Melbourne

Vic 3205

Australia

Tel: 1800 500 727

SBS Codes of Practice

The SBS Code of Practice (Code) sets out the principles and policies SBS uses to guide its content to ensure that SBS maintains the highest standards of editorial independence and integrity. It details SBS’s obligations regarding matters such as accuracy for factual content, impartiality and balance in our news and current affairs, scheduling of content, advertising and complaints handling.

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now