SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வகுடி மக்கள் பாதுகாக்கும் பகுதிகள் என்றால் என்ன?

Booderee National Park. Credit - Alyssa Chandler.jpg
Booderee National Park at Jervis Bay on NSW South Coast. Credit: Alyssa Chandler

ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் அழகை அனுபவிப்பதற்காக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் திட்டமிடும் இடங்களுள், தேசியப் பூங்காக்கள், இயற்கை காப்பகங்கள், கடல் பூங்காக்கள் மற்றும் பூர்வீகக்குடியின மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அவற்றில் அடங்கலாம். இந்த இடங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கலாம், அத்துடன் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். சில பார்வையாளர்களை வரவேற்கின்றன, மற்றவற்றுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படியானால், ஒரு பூர்வீகக்குடியினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியை எப்படி வேறுபடுத்துவது? அத்துடன் நீங்கள் அந்த இடத்தைப் பார்வையிட வரவேற்கப்படுகிறீர்களா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பாரம்பரியப் பாதுகாவலர்கள் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்பை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதையும், ஒரு நாட்டில் மரியாதைக்குரிய விருந்தினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராயும் விவரணத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் Alyssa Chandler, அதைத் தமிழில் எடுத்து வருபவர், குலசேகரம் சஞ்சயன்.

Published

By Alyssa Chandler

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் அழகை அனுபவிப்பதற்காக நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். நீங்கள் திட்டமிடும் இடங்களுள், தேசியப் பூங்காக்கள், இயற்கை காப்பகங்கள், கடல் பூங்காக்கள் மற்றும் பூர்வீகக்குடியின மக்களின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அவற்றில் அடங்கலாம். இந்த இடங்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கலாம், அத்துடன் வெவ்வேறு விதிகளைக் கொண்டிருக்கலாம். சில பார்வையாளர்களை வரவேற்கின்றன, மற்றவற்றுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்படியானால், ஒரு பூர்வீகக்குடியினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியை எப்படி வேறுபடுத்துவது? அத்துடன் நீங்கள் அந்த இடத்தைப் பார்வையிட வரவேற்கப்படுகிறீர்களா என்பதை எப்படி அறிந்துகொள்வது? பாரம்பரியப் பாதுகாவலர்கள் இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்பை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதையும், ஒரு நாட்டில் மரியாதைக்குரிய விருந்தினராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும் ஆராயும் விவரணத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் Alyssa Chandler, அதைத் தமிழில் எடுத்து வருபவர், குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now