SBS தமிழ் ஒலிபரப்பை SBS South Asian யில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி நண்பகல் 12 மணிக்கு கேட்கலாம். இந்நிகழ்ச்சிகள் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 யில் மறு ஒலிபரப்பாகும். நீங்கள் வாழும் பகுதியில் இந்த ஒலிபரப்பின் அலைவரிசையை அறிய இங்கே அழுத்துங்கள். டிஜிட்டல் வானொலியில் கேட்க 'SBS Radio' என்று தேடுங்கள் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் செவிமடுக்க channel 305 யில் SBS South Asian channel 302 யில் SBS Radio 2