SKIP TO MAIN CONTENT

நேபாள அனர்த்தம்: உறவுகளுக்காகக் காத்திருக்கும் ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பங்கள்

IMG_1305.jpeg
Credit: SBS Tamil

நேபாள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தமிழ் குடும்பங்களுக்கு அரசின் மேலதிக ஆதரவை வலியுறுத்தி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் (TACA) இன்று புதன் கிழமை, சிட்னியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

நேபாள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தமிழ் குடும்பங்களுக்கு அரசின் மேலதிக ஆதரவை வலியுறுத்தி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக்கழகம் (TACA) இன்று புதன் கிழமை, சிட்னியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த விவரணம். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Nepal Disaster: Australian Tamil Families Awaiting News of Their Loved Ones

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now