SKIP TO MAIN CONTENT

எது நடந்தால் நாட்டில் வட்டிவீதம் குறையும்?

RBA RATES STOCK
People move through George Street in the CBD of Sydney, Tuesday, July 8, 2025 (AAP Image/Nikki Short) NO ARCHIVING Source: AAP / NIKKI SHORT/AAPIMAGE

வீட்டுக்கடன் கட்டுபவர்கள் எல்லோரும் இப்போது ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்: வட்டிவீதம் எப்போது குறையும்? அதற்கு RBA (ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி) ஆளுநர் Michele Bullock இந்த வாரம் சொன்ன பதில் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் சற்று உயர வேண்டியிருக்கலாம் என்பதே அந்தப் பதில். இது குறித்த செய்தியை எடுத்து வரும் நான் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வீட்டுக்கடன் கட்டுபவர்கள் எல்லோரும் இப்போது ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்: வட்டிவீதம் எப்போது குறையும்? அதற்கு RBA (ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி) ஆளுநர் Michele Bullock இந்த வாரம் சொன்ன பதில் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் சற்று உயர வேண்டியிருக்கலாம் என்பதே அந்தப் பதில். இது குறித்த செய்தியை எடுத்து வரும் நான் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

/

What needs to happen for interest rates to comedown?

/

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now