உலகப் பிரசித்தி பெற்றுள்ள நாடக இயக்குநர் S. சக்திதரனுடன் ஒரு உரையாடல்

BELVOIR_The Jungle and the Sea_Rehearsal_credit Sriram Jeyaraman_01_S. Shakthidharan.jpg
© SJ Images www.facebook.com/sjimages2 Credit: SJ Images

‘எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு' (Counting and Cracking) நாடகத்தின் புரட்சிகரமான சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட, ‘காடும் கடலும்' (The Jungle and the Sea) நாடகம், இலங்கை உள்நாட்டுப் போரின் சொல்லப்படாத வரலாறுகளுடன் இணைத்து, இழப்புகளிலிருந்து மீள்வது, அன்பைக் கண்டறிவது மற்றும் நீதிக்கான பாதையை உருவாக்குவது பற்றியது. நாடகத்தின் இயக்குனர் எஸ். சக்திதரனுடன் ஒரு நேர்காணல். ‘காடும் கடலும்' நாடகம் தற்போது சிட்னியில் அரங்கேறுகிறது, அதைத் தொடர்ந்து கன்பரா மற்றும் மெல்பன் நகரங்களிலும் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகம் குறித்தும், அவர் அண்மையில் பெற்ற விருது குறித்தும் அவரது அடுத்த முயற்சி குறித்தும் எஸ். சக்திதரனுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் இடம்பெறுகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

‘எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு' (Counting and Cracking) நாடகத்தின் புரட்சிகரமான சர்வதேச வெற்றியைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட, ‘காடும் கடலும்' (The Jungle and the Sea) நாடகம், இலங்கை உள்நாட்டுப் போரின் சொல்லப்படாத வரலாறுகளுடன் இணைத்து, இழப்புகளிலிருந்து மீள்வது, அன்பைக் கண்டறிவது மற்றும் நீதிக்கான பாதையை உருவாக்குவது பற்றியது. நாடகத்தின் இயக்குனர் எஸ். சக்திதரனுடன் ஒரு நேர்காணல். ‘காடும் கடலும்' நாடகம் தற்போது சிட்னியில் அரங்கேறுகிறது, அதைத் தொடர்ந்து கன்பரா மற்றும் மெல்பன் நகரங்களிலும் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகம் குறித்தும், அவர் அண்மையில் பெற்ற விருது குறித்தும் அவரது அடுத்த முயற்சி குறித்தும் எஸ். சக்திதரனுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் இடம்பெறுகிறது.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

A conversation with Internationally acclaimed playwright S. Shakthidharan

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now