Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
1 hour ago

சமூக நீதி நாள்: “ஒரு நாள் போதுமா?”

திராவிட இயக்கத் தலைவர் ‘பெரியார்’ ஈ வே ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், செப்டம்பர் 17ஆம் தேதியை, “சமூக நீதி நாள்” என்று, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சில வட்டாரங்களில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, மற்றும் சிலரது செயற்பாட்டிற்கு உந்துதலாக அமைந்துள்ளது.

  • RADIO
  • LATEST

கொரோனா வைரஸ்(COVID-19) குறித்த தகவல்கள்

Read more
PODCAST

SBS தமிழ்

OVERVIEW
தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
# TITLE RELEASED TIME MORE
சமூக நீதி நாள்: “ஒரு நாள் போதுமா?” 18/09/2021 24:20 ...
'மதத்தைக் காரணங்காட்டி பெண்களுக்கு விளையாட்டில் தடை ஏற்றுக்கொள்ளமுடியாதது' 17/09/2021 09:38 ...
முடக்க நிலை கட்டுப்பாடுகளின் போது ஆரோக்கியமாக இருப்பது எப்படி? 17/09/2021 08:00 ...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம் 17/09/2021 06:02 ...
NSW மாநிலத்தில் ‘வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருத்தல்’ என்ற சோதனைத் திட்டம் 17/09/2021 09:11 ...
பிரியா-நடேஸ்இற்கு bridging visa புதுப்பிக்க அமைச்சர் கொள்கையளவில் ஒப்புதல் 16/09/2021 07:58 ...
“எங்களை நாடு கடத்த வேண்டாம்” - இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் கண்ணீர் 15/09/2021 13:45 ...
காகத்திற்கும் நம்மை தாக்கும் மேக்பை பறவைக்கும் ஒற்றுமை வேற்றுமை என்ன? 15/09/2021 09:21 ...
பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து மெத்தனம் வேண்டாம் - எச்சரிக்கை 15/09/2021 05:29 ...
நீட் தேர்வுகளை நீக்குவதில் எந்த சமரசமும் கிடையாது - முக ஸ்டாலின் 15/09/2021 06:23 ...
View More

World Watch: International News in Tamil

Tamil News

Download the free SBS Radio mobile app

Download now

பாலிமர் செய்திகள்