SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
‘பாசமலர், விதி’...1000 படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் மறைந்தார்

Aroor Dass
ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார். அவர் குறித்த பதிவை முன்வைக்கிறார் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளரும், திரை விமர்சகருமான சிட்னியைச் சேர்ந்த சுந்தரதாஸ் அவர்கள்.
Share