SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விமானம் தாமதம் என்று கவலைப்படுகிறீர்களா? - இழப்பீடு பெற்றுத்தரும் புதிய சட்டம் வரக்கூடும்

Credit: Donald Iain Smith/Getty Images/Tetra images RF
ரத்து செய்யப்பட்ட அல்லது தாமதமான விமான சேவைக்காக விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு செலுத்த வழிவகுக்கும் புதிய சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Share